இராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

 ஆடி அமாவாசையை முன்னிட்டு இராமேஸ்வரம், சேதுக்கரை தேவிப்பட்டினம் போன்ற பகுதிகளுக்கு மக்கள் அதிகம் செல்ல உள்ளதால் போக்குவரத்து நெரிசல் அதிகமாக வாய்புகள் உள்ளது.


அதை கருத்தில் கொண்டு 17.7.2023 திங்கட்கிழமை அன்று ஒருநாள் மட்டும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை இறிவித்து உத்தரவிட்டார்.


மாவட்ட ஆட்சியர் திரு. விஷ்னு சந்திரன்



Comments