இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீ்ர்க்கும் (மற்றும்) மீனவர்களின் குறை கேட்பு கூட்டம் நடைபெற உள்ளது.


இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் (மற்றும்) மீனவர்கள் குறை கேட்கும் கூட்டமும் நடைபெற உள்ளது.

வருகின்ற ஜூலை 21.07.2023 வெள்ளிக்கிழமை காலை 10:00 மணியளவில் விவசாயிகளுக்கான குறை தீர்க்கும் கூட்டமும்,

ஜூலை 21.07.2023 வெள்ளிக்கிழமை மாலை 3:30 மணியளவில் மீனவர்களுக்கான குறைகேட்பு கூட்டமும் நடைபெறும்.

என்று மாவட்ட ஆட்சித் தலைவர்

திரு. விஷ்னு சந்திரன் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளர்.

Comments