மத்திய அரசின் பயிற்சி நிறுவனமான CIFNET மூலமாக மீனவ இளைஞர்களுக்கான Vessel Navigator, Marine Fitter Course ஆகிய இரண்டாண்டு பயிற்சி படிப்புக்கான சேர்க்கையானது. இந்திய அளவிலான பொது நுலைவுத்தேர்வு வாயிலாக 05.08.2023 அன்று நடைபெற உள்ளதால், இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம். என இராமேஸ்வரம் மீன் வளத்துறை உதவி இயக்குனர் கூரியுள்ளார்.